fbpx

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வல்லிபுரம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி-சரஸ்வதி தம்பதியினரன் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,இராசையா (கனடா), மகேஸ்வரி (கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி (கனடா), இராஜேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விவேகானந்தன் (பாபு-சுவிஸ்), தனவேந்தன் (வேந்தன்-கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கௌசல்யா (கௌசி-கனடா), தீபாகரன் (தீபன்-கனடா), தமிழ்வாணி (வாணி-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுசுயா (சுவிஸ்), நிஷாந்தினி (நிஷா-இலங்கை), நாகேந்திரன் (இந்திரன்-சுவிஸ்), கோபிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 18, 2024
  • Time of Funeral: 18-08-2024 from 1.30pm
  • Time the Cortege Leaves: 18-08-2024 from 2.30pm TO 3:30PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada),
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...