Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னித்தம்பி சிறீனிவாசன் அவர்கள் 26-09-2025 வௌ்ளிக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  வன்னித்தம்பி – லக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற Dr. மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Dr. ரோகனாவின் பாசமிகு மாமனாரும்,ஏமி சிவாஞ்சலி, சியன்னா ஜனனி, எமிலி லக்ஷ்மி, ஜயன், நெகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற விமலச்சந்திரன், Dr. ஜெகப்பிரகாசன், வசந்தி, தயானந்தி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், Dr. ஜெகதீஸ்வரி, Dr. ஞானபவன், Dr. சண்முகதாஸ், Dr. நிர்மலானந்தன், கமலபவானி, விஜயபவானி, சகஜானந்தன், பிரமானந்தன், அமிர்தபவானி, அற்புதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *