கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வரதராஜா விஜயநாதன் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வரதராஜா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரிமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெசிராஜ், மனோராஜ், வினோராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காயத்ரி, அன்பரசி, அயோமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜோஷூவா, அபிகேல், ஜவின் ஏய்டன், அஷேன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்ற சிவநாதன், தில்லைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சத்யபாமா, ருக்மணிதேவி, பத்மினிதேவி, பத்மாதேவி, பாலகிருஷ்ணன், காந்திமதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
