யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வயிரவபிள்ளை செல்வரட்ணம் அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரவபிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,அருள்வாணி (இலண்டன்), சிவசங்கரன் (இலண்டன்), சிந்து (இலங்கை வங்கி-மன்னார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரதன் (இலண்டன்), தனஞ்செயன் (தேசிய நீர் வடிகாலமைப்பு சபை – வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மனோரஞ்சிதம் (கனடா), யோகேஸ்வரி (கனடா), பவளமணி, இராசேந்திரம், காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, திருநாவுக்கரசு, மகாலிங்கம் மற்றும் சோதிமலர், செல்வராணி, காலஞ்சென்ற குமாரலிங்கம், கனகலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 30, 2024
- Time of Funeral: 30-12-2024 at 10:00 AM
- Time the Cortege Leaves: 30-12-2024 at 1:00pm
- Location of Remains: Mannar
- Funeral Location: Pukazhudal Mannar Hindu Cemetery
Leave a message for your friend or loved one...