யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 94, ஆடியபாதம் வீதி, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாசித்தம்பி சிவகுமாரன் அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விநாசித்தம்பி (பிரசித்த நொத்தாரிசு) – மங்கையற்கரசி தம்பதியினரின் அன்புப் புதல்வனும் ,காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் (RMP) – இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன் (பொறியியலாளர்-கனடா), பிரசாந்தி ஆகியோரின் பாசமிக்க தந்தையும், சற்சொரூபன் (வர்த்தக வங்கி – செங்கலடி), தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சபிசா, சுருதிஸ், சர்யூன், சாயிஷா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஞானகி, காலஞ்சென்ற சிவானந்தன், சிவராசா, சிவபாலன், காலஞ்சென்ற சகுந்தலா, அனுசியா, காலஞ்சென்ற திருமகள், தேவகி ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2025
- Time of Funeral: 26-10-2025 at 10:00 AM
- Location of Remains: No. 94, Aadiyapadam Road, Kokuvilai,
- Funeral Location: Hindu cemetery in Thiruvudal Kokuvil.
