யாழ். புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி் வரதலிங்கம் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.செல்வச்சந்திரன் (செல்வம்), ரஜனி, செல்வரஞ்சன் (ரஞ்சு), செல்வமகிந்தன் (மகிந்தன்), செல்வமோகன் (மோகன்), மாவீரர் செல்வக்குமார் (வீரவேங்கை றொக்கி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
