Popular

வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இல. 06, 7ம் ஒழுங்கை வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மன்மதராஜா அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வெற்றிவேலு(விதானையர்) தெய்வானை தம்பதகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை CCTMS பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹர்ஷன்னா(கணக்காளர்), சதுஸ்ரிகா(நிர்வாக உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகம், இரட்ணராஜா(லண்டன்), தேவராணி(லண்டன்), அற்புதராஜா(நெளுக்குளம்), அற்புதராணி( ஓய்வுபெற்ற ஆசிரியை விபுலானந்தா கல்லூரி), காலஞ்சென்ற அரியரட்ணம்(நோர்வே), ஜெயராணி(கனடா), பிறேமராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை நெளுக்குளம், சைவபிரகாசா ஆரம்பபிரிவு), சிவா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நித்திலன் குகராஜா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
அனுலா(லண்டன்), சிவபாக்கியம்(லண்டன்), கணேசராசா(லண்டன்), தியாகராஜா(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), ரஞ்சினி(நோர்வே), சுந்தரரேஸ்வரன்(கனடா), ஸ்ரீரஞ்சன்(AKS Hardware – நெளுக்குளம்), வினோதா(கனடா), விம

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *