யாழ். இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும்,  Uetendorf – சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை சிவனேசலிங்கம் அவர்கள் 28-01-2025 செவ்வாய்கிழமை  அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை –  சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினிதேவி (டிலோ) அவர்களின் அன்புக் கணவரும்,சதுர்ஜன், நிருந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அபிசியாவின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சரஸ்வதி தேவி, சகுந்தலா தேவி (கனடா), கணேசலிங்கம் (சுவிற்சர்லாந்து), சந்திரா தேவி (இலங்கை),  சரோஜினி தேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சூரியமூர்த்தி (இலங்கை), நாகேஸ்வரன் (கனடா), கௌரி (சுவிஸ்), சதானந்தன், மோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,சிவபாக்கியம்  (இலண்டன்), சுப்பிரமணியம்  (கனடா), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, கணேசலிங்கம், இராஜேந்திரம் (இலங்கை), சண்முகநாதன் (இலங்கை), காலஞ்சென்ற கோகுலராணி, சந்திரவதனி (இலங்கை), தயாபரன் (சுவிஸ்), ராஜசிலோசனா (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 5, 2025
  • Time of Funeral: 29-01-2025 to Tuesday 04-02-2025 at Hängeli (3661 Uetendorf Switzerland) for viewing from 2:00 pm - 7:00 pm, and on Wednesday 05-02-2025 from 7:30 am - 10:00 am
  • Location of Remains: (29/1 - 4/2) Hängeli (3661 Uetendorf Switzerland, 5/2 - Schorenfriedhof. Held in Langgassli-103645 Thun Switzerland.

Leave a Review

Leave a message for your friend or loved one...