யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, ஜேர்மனி Altena, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை தேவராஜா அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன் வளர்மதிதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்மினி(தனு), தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிஷான், சாயிஷா ஆகியோரின் அருமைப் பேரனும்,
சந்திரகுமார், பிரேமகுமார், சசிகலா, உதயகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனிபவானி, ஸ்ரீராஜன், காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 25 Mar 2023 3:00 PM – 6:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
பார்வைக்கு:-
Sunday, 26 Mar 2023 4:00 PM
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 26 Mar 2023 4:00 PM - 7:00 PM, 28 Mar 2023 11:00 AM - 1:00 PM
- Time the Cortege Leaves: 28 Mar 2023 1:00 PM - 1:45 PM
- Location of Remains: Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
- Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
Leave a message for your friend or loved one...