fbpx
Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்கார்புரோ நகரில் வாழ்ந்து வந்தவருமான திரு வேலாயுதர் சரவணமுத்து அவர்கள் இன்று 17-06-2023ம் திகதி வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
 அன்னார் புனிதாம்பிகையின் அன்புக் கணவரும்,
சுவேதனின் அன்புத் தந்தையும்,
இவர் மறைந்த வி. சரவணமுத்து மற்றும் பார்வதி தம்பதிகளின் மகனும்,
 
மறைந்த ஆ.க.மாணிக்கம் மற்றும் அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்
 
அன்னார் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சண்டிகை நாச்சியார்,கனகரசன்,அருளம்பலம்,
நமசிவாயம், தபேந்திரதேவி மற்றும் கனடாவைச் சேர்ந்த ஞானேஸ்வரி, கேதீஸ்வரன், நடேஸ்வரன், நோர்வேயைச் சேர்ந்த பராசக்தி ஆகியோரின் சகோதரரும்,
 
சோதிநாதன்,கருணாம்பிகை,சொர்ணாம்பிகை,விமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர். 
 
71 Danjohn Cres
Scarborough ON
 
நிகழ்வுகள்:-
 
•VISITATION :-
 
Saturday June 17, 2023 From 5:00 pm to 9:00 pm 
Sunday June 18, 2023 From  11:00 am to 12:30 am 
At
Chapel Ridge Funeral Hom

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 18, 2023
  • Time of Funeral: 17, 2023 From 5:00 pm to 9:00 pm Sunday June 18, 2023 From 11:00 am to 12:30
  • Time the Cortege Leaves: June 18, 2023 From 3:00 pm to 3:30 pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1
  • Funeral Location: Forest Lawn Crematorium 4570 Yonge Street Toronto, ON M2N 5L6

Leave a Review

Leave a message for your friend or loved one...