• දෙසැම්බර් 6, 2025 10:32 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா – கலிபோர்னியவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் வாமதேவன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,, காலஞ்சென்றவர்களான குகேந்திரா – பர்வததேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற குபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,மகாதேவன் (கனடா), மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தர்மகுலதேவன் மற்றும் ஞானேந்திரம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காந்திமதி (கனடா), சந்திரலிங்கம், காலஞ்சென்ற செல்வநாயகம், நாகினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மரீஸ்கௌதமன் (கனடா), நிரஞ்சனா, ரெஜினோல்ட், சுதர்சன் (கனடா), மிதுலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,ரஜிதா, காலஞ்சென்ற ரதீஸ், ரமேஸ் (ஆசிரிய ஆலோசகர்), ரனோஸ், காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனும்,றொகான் (கனடா), நந்தகுமாரி (ஆசிரியை), சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2025
  • Time of Funeral: 07-12-2025 at 10.00 am
  • Location of Remains: Annaratu House located in Evini South
  • Funeral Location: Thiruvudal Evini Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *