Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும்மயிலும் பிரேமராஷ் அவர்கள் 16-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் (அண்ணாச்சி அண்ணா) – ஆனந்தராணி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான இராசவேல் – சாந்தலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்றவர்களான V.V. வெங்கடாசலம் – மீனாச்சியம்மா மற்றும் செல்லதுரை – தங்கப்பொண்ணு தம்பதியினரின் பேரனும்,வித்யா அவர்களின் ஆருயிர் கணவரும்,குகப்பிரியன் (சதீஷ்), குறிஞ்சி ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,கல்பனாவின் மாமனாரும்,ராதாகிருஷ்ணன், ரஞ்சனதாஸ், சரோஜாதேவி, ஜெயதாஸ் அசோகன், வெங்கடாசலம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் சகோரனும்,இன்பராஜாவின் அத்தானும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *