Popular

யாழ். காரைநகர் கோவளம் நட்டுப்பாளியை பிறப்பிடமாகவும், வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுபிள்ளை கந்தையா அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவகாலா அவர்களின் அன்புக் கணவரும்,சிவரஞ்சினி (ஹொலண்ட்), விக்கினேஸ்வரன் (இலங்கை), திவாகரன் (கனடா), சசிகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,சுந்தரசிவம் (ஹொலண்ட்), நிரஞ்சனரூபி (இலங்கை), மஞ்சு (கனடா), தனரஞ்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஏகநாயகி, ஈஸ்வரி துரைராசா, குணரட்ணம் மற்றும் தங்கரட்ணம், ராஜேஸ்வரி  ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 19, 2025
  • Time of Funeral: 19-06-2025 at 7:00 AM
  • Location of Remains: Vembadi residence
  • Funeral Location: Karainagar Ashambalodai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *