fbpx

யாழ். இமையாணன் உடுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், தம்பலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ன வேலுப்பிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வனும், முருகேசு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலநாயகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,அப்பாச்சாமி, மகேஸ்வரி, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பிரபாகரன் நிலானி (சுவிஸ்), யோகரத்தினம் ரஜனி, இதயராஜன் சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தை மற்றும் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2024
  • Time of Funeral: 08-11-2024 at 12.00 noon
  • Location of Remains: Tambalai Achuveli. Jaffna
  • Funeral Location: Pugadalal Tambalai Hindu Mayan.

Leave a Review

Leave a message for your friend or loved one...