fbpx
Popular

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மார்க்கண்டு இராஜலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
இராகினி சரவணபவன் (அவுஸ்திரேலியா), ஞானரஞ்சன் (மனோ-கொழும்பு), பிரபாகரன் (சூட்டி-கனடா), ஜமுனாராணி (கனடா) ஆகியோரின் அன்புத்  தந்தையும்,
சரவணபவன், பிரபாதேவி, பிரேமகுமாரி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனன்- சக்க்ஷி, ஜெனித்தா(அவுஸ்திரேலியா), அபிராமி, ஜெயராமி(கொழும்பு), சோபனா- தக்சன், ரூபனா ,தஸ்னா, பானுஜா- நிராகுலன், லக்சிகா, ஆர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தியாகராசா, தர்மரத்தினம், முத்துக்குமாரசாமி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஷான், ஜெயசன், கைலன், கேடன், அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
LiveStreami

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 14 Sep 2022 12:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: 14 Sep 2022 3:00 PM
  • Location of Remains: Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia
  • Funeral Location: Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia

Leave a Review

Leave a message for your friend or loved one...