Popular

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 33, சபாபதி வீதி, தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,நளாயினி (பொறியியலாளர் – சிங்கப்பூர்), கிரிசா (Nursing Officer- UOJ), மாலினி (Doctor – NHSL) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரோய்நிக்ஸன் (பொறியியலாளர் – சிங்கப்பூர்), ஸ்ரீராம் (IT பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஞ்சிகா, சர்மிகா, சக்திசியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *