fbpx
Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
இராசையா, தனபாலசிங்கம், அருளய்யா, நடராசா, நல்லதம்பி, கதிராசிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, ஆச்சிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகனசபேசன், தயாளன், சுகுணா, ரேவதி, ஜெயரூபன், தர்மசீலன், சத்தியசீலன், கருணாகரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டியான்சயம்பா, சொரூபறயனி, இராஜேஸ்வரன், இராசகுலரத்தினம், ஜெயவாணி, அம்மணி, ராஜி, வினோதினி, மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எலிசபத், பிறின்ஸி, வில்லியம்ஸி, மதுசா, மதுரா, மதுன், துவாரகன், நவநீதன், றொசான், றோகினி, றெனுசன், காவியன், பவிதன், தர்ஷ்னு, சைலன், சியஸ், சஞ்சயா, அஜய், ஆதிஸ், ரவன், தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் நீர்வேலி சயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...