யாழ். புங்குடுதீவு  2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்டி திரு. வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பெரியதங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – நாகவள்ளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தெய்வானைபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,சோதிராசா (பிரித்தானியா), காலஞ்சென்ற கணேஸ்வரன் (பிரான்ஸ்), ஜீவபாலன் (ஜேர்மனி), தனேஸ்வரி (ஜேர்மனி), சற்குணபாலன் (ஜேர்மனி), லோகேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கேதாரகௌரி (பிரித்தானியா), சயாநிதி (பிரான்ஸ்), யசோதா (ஜேர்மனி), கண்ணதாஸ் (ஜேர்மனி), காந்தரூபி (ஜேர்மனி), மஞ்சுளா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 17, 2025
  • Time of Funeral: 17-04-2025 from 11:00 AM - 2:00 PM
  • Funeral Location: the Feierhallen Crematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany).

Leave a Review

Leave a message for your friend or loved one...