யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை ஞானவேல் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை- சொர்ணலட்சுமி தம்பதியினரின்ன் அன்பு மகன் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 – 4:00 மணி வரை 55, GINCE STREET, MONTREAL, CANADA இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: 09-03-2025 from 11:30 am to 4:00 pm
- Funeral Location: 55, GINCE STREET, MONTREAL, CANADA,
Leave a message for your friend or loved one...