Popular

யாழ். காரைநகர் சத்திரந்தை களபூமியைப்  பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கல்லூரி வீதி நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை – பூரணம் தம்பதியினனின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற தேவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான இராமநாதன், அன்னம்மா, மகேஷ்வரி மற்றும் தர்மகுலசிங்கம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பத்மநாதன் (அதிபர் – யாழ். அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயம், கணித ஆசான் றோயல் அக்கடமி, சோதிநாதன் (மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சசிகலா, புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ,லக்சிகா (யாழ் மருத்துவப்பீடம், தர்சிகா, சாம்பவி, பவனிகா, யதுர்சன், மதுஷன், விராஹன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 18, 2025
  • Time of Funeral: 18-12-2025 at 10:30 am
  • Location of Remains: College Veethi Vavayadi. Jaffna
  • Funeral Location: Tiruvudal Kombayan Sand Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *