fbpx
New

யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும்,  Korschenbroich – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (பதுளை மணியம்) – கனகம்மா தம்பதியினரன் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,விக்னேஸ்வரன் (கண்ணன்), ருக்குமணிதேவி (கீதா), மகேஸ்வரன் (குகன்),காலஞ்சென்றவர்களான நடராசா, சரஸ்வதி, மாதவி, செல்வநாயகம் மற்றும் இராஜரட்ணம் (சுவிஸ்), கனகநாயகம் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,இராஜேஸ்வரி, பத்மாவதி, நாகேஸ்வரி, ஞானசோதி (இலங்கை), சிவஞானம் (பிரித்தானியா, காலஞ்சென்றவர்களான தவராசா, சாவித்திரி மற்றும் கருணாகரன் (பிரித்தானியா),  அருணகிரிநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 9, 2025
  • Time of Funeral: 08-01-2025 from 3:00 - 5:00 pm and on Thursday 09-01-2024 at 12:00 noon. -
  • Time the Cortege Leaves: 09-01-2024 at 3:00pm
  • Funeral Location: Niederrhein Willich Crematorium (Kempener Str. 1, 47877, Willich, Germany)

Leave a Review

Leave a message for your friend or loved one...