முல்லைத்தீவு – வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற அருளம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பராசக்தி (புதுக்குடியிருப்பு), கணேசரூபன் (பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் பூசகர்), குகநேசன் (புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர், சமாதான நீதவான் – கோவில்புரம்), கம்சாநந்தினி (வட்டுவாகல் மாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு), கோமதி (முன்பள்ளி ஆசிரியை – புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற துட்சணன், வேயிணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தேவநாயகம் (புதுக்கு
Overview
- Funeral Status: Completed
