Popular

யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நடராசா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சாரங்கன், கேமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கீமா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற கந்தசாமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரி, அரியரத்தினம், செல்வரத்தினம், பாலச்சந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,திவ்வியேஷ், கதிரவ், சஞ்சிவ், நிவேதிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *