Popular

யாழ். உடுவில் மருதனார்மடத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை  ஏகாம்பரநாதன் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை – ருக்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பேரின்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,Dr. தேவநேசன் (Medical Suprindentent-Base Hospital Tellipalai) ஜெயமோகன் (கனடா), ஜெகதீசன் (Asst.General Manager – NWS&DB – Northern Province), காலஞ்சென்ற செந்தில்நாதன், ஸ்ரீரங்கன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr. வசுமதி (Consultant Anaesthetist – யாழ். போதனா வைத்தியசாலை), தமயந்தி (கனடா), Dr. நளாயினி (Consultant Physician – யாழ். போதனா வைத்தியசாலை), கலையரசி (Samurthi Officer-Nallur) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற Dr. கேதாரநாதன் (Consultant Cardio Thoracic Surgeon – Royal Melbourne Hospital-Australia) அவர்களின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *