யாழ். உசன் – மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயகுமார் நிருசன் அவர்கள் 30-11-2025 சனிக்கிழமை அன்று மாரடைப்பால் இறையடி இணைந்தார்.அன்னார், விஜயகுமார் – செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும்,விதுஷனின் அன்பு சகோதரரும் ஆவார்.அன்னாரது ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறித்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
