யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் கொவென்றியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயகுமாரன் இராமலிங்கம்(முன்னாள் பொறியியலாளர் காங்கேசந்துறை சீமெந்து ஆலை) அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலம்சென்ற இராமலிங்கம் சிவமணி தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும்,
காலம்சென்ற சின்னத்துரை வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நகுலராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
சயந், அஜந், பிரிஜந் மற்றும் சாயிவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகங்கா, ரசிமாலா, றோஜினி மற்றும் றயோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயகுமாரன், ராதிகா, விமலகுமாரி, மற்றும் கணேசகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலம்சென்ற இராஜராஜேஸ்வரி மற்றும், புவனராஜேஸ்வரி, கேதீஸ்வரராஜா, குருபரராஜா, பாலராஜேஸ்வரி, மங்களராஜேஸ்வரி மற்றும் சத்தீஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரோகிற், திவானா, அஸ்வின், ஆயிஷா, அபர்ணா, லியானா, லக்சா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
தகனக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...