யாழ். வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. விஜயரட்ணம் விமலன் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஐயரட்ணம் – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை – மகேஸ்வரி தம்பதியினரின் ஆசை மருமகனும், ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும், சச்சின் அவர்களின் பாசமிகு தந்தையும்,அகல்யா, இரகுராகவன் (இலண்டன்), விக்னராஜ் (இலண்டன்), கீதாஞ்சலி (கனடா) அன்புச் சகோதரரும்,இலண்டனை சேர்ந்த மனோறஞ்சினி (றஞ்சி), காலஞ்சென்ற சுரேந்திரராஜ் (சுரேன்), சச்சிதானந்தன் (ஆனந்தன்), துஷித்தா, கலைவாணி (வாணி), செல்வரஞ்ஜன் (ரஞ்ஜன்), Dr. ஜெயரூபன் (ரூபன்), Dr. பன்னா, சுதாகரன், ஜெயந்தினி (இலண்டன்), புஸ்பாவதி, ரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,Dr. நீலன், றோஜன்,காலஞ்சென்ற ஸிவராம், ஸுபன், ஸங்கமி, மலைக்கா, அஸ்வின், சினேகா, ஆர்த்திகா, சாரு, டறன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,பிரணவி, கிருஷன், மலைக்கா, அஸ்வின், கவிதா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 21, 2026
- Time of Funeral: 20th March [18:00 to 20:00] Saturday 21st March [09:30 to 12:00]
- Time the Cortege Leaves: To be announced later.
- Location of Remains: Francis Chappell & Sons Funeral Directors Boundary Place, 89 Sevenoaks Road, Orpington, BR6 9JW.
