Popular

குருணாகலை – பிங்கிரியாவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு தயா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயசுந்தரம் ஜெயக்குமார் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயசுந்தரம் – புவனேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா – கமலாவதியம்மா தம்பதியினரின் மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணி, கிருஷ்ணரூபன், தர்ஷனி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மயூரன், தீபிகா, வினோதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனோஷ், அரன், அகன்ஷா, தருண், அரிஷ், ஆதில், அரின் ஆகியோரின் அன்புப் பேரனும்,இராஜ்குமார், இரஞ்சன்குமார், காலஞ்சென்ற ஜீவன்குமார், ஜெயந்தி, கலைவாணி, ரவீந்திரகுமார் ஆகியோரின் சகோதரனும்,புவனேஸ்வரி, கனகசோதி, சரஸ்வதி, இராஜசூரியர், வனிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 13, 2026
  • Time of Funeral: 13-01-2025 from 3.30 am,
  • Time the Cortege Leaves: 13-01-2025 from 8.30 am,
  • Funeral Location: Thiruvudal Boralai Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *