யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேனாதிராஜா விஜயசேனா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி E.S.S. அருணாசலம் தம்பதியினர் மற்றும் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதியினரின் பேரனும்,சேனாதிராஜா – விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த மகனும்,ஆர்த்தி, ஆருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா, Dr. ரோஜனா (கனடா), Dr. காஞ்சனா (பிரித்தானியா), சோபனா (பிரித்தானியா), தர்மனா (கனடா), அஞ்சனா (இலங்கை), காலஞ்சென்ற விஜயராஜ் (கனடா), விஜயன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dr. குகனேசன் (கனடா), Dr. பரமநாதன் (பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பிரித்தானியா), ரவீந்திரா (இலங்கை), சுகிர்தகலா (கனடா), யசோதரா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: 22-06-2025 from 12:00 noon - 4:00 pm
- Time the Cortege Leaves: 22-06-2025 at 4:00 pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
