டென்மார்க்கைப் பிறப்பிடமாகவும் Vejen நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வினீத்குமார் – குகேந்திரன் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார். அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட குகேந்திரன் (பாப்பன்) – நந்தகுமாரி (சாந்தி) தம்பதிகளின் அன்பு மகனும், அஜித்குமார், சஜித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தகவல் :- குலேந்திரன் (தந்தை) தொடர்புகளுக்கு:குலேந்திரன் (தந்தை): +45 20 71 48 57
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...