கம்பஹா – மீரிகமவைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, Noisy-le-Grand, பிரான்ஸை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினோஜ்குமார் கங்காதரம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கங்காதரம் – காலஞ்சென்ற மனோன்மணி தம்பதியினரின் செல்ல மகனும், கமலநாதன் – சீதா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கஜேந்தினி (கஸ்தூரி) அவர்களின் அன்புமிகு கணவரும்,இனியா அவர்களின் பாசமிக்க தந்தையும்,சாந்தகுமார் (கனடா), கங்காஜினி (இலண்டன்), கங்காதர்சினி (கனடா), கங்காலோஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரனும்,தர்சிகா, யோகானந்தசிவம், அகிலேஸ்வரன், சோமநாதன், கரிகாலன் (கனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
