Popular

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு. விஸ்வலிங்கம் ரதீஸ்குமார் அவர்கள் 26-03-24 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு – தெய்வானை, சின்னத்துரை – காமாட்சி தம்பதிகளின் பேரனும்,காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,ஜசிதா, மனோகரன்,விஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 8, 2024
  • Time of Funeral: 8th April 2024 at 10:00am
  • Time the Cortege Leaves: 8th April 2024 at 2:00pm
  • Location of Remains: Hopital Paul brousse, 12 avenue Paul vaillant Couturier, 94800 Villejuif
  • Funeral Location: du val de bievre, 8 rue du ricardo, 94110 arcueil (arcueil)

Leave a Review

Leave a message for your friend or loved one...