Popular

யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசலிங்கம் விசுவலிங்கம் அவர்கள் 12-03-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சிவஞானசுந்தரம் – அருட்சக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தாமரைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,ஆதித்யன், அக்சயன், ஆதிரையன், ஆரணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உதயமலர், மதுரேஸ்வரன், அருணகிரிநாதன், காலஞ்சென்ற ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கலைச்செல்வி, தாமரைச்செல்வன், கலைச்செல்வன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *