fbpx
Popular

யாழ். காரைநகர் தங்கோடை நாகம்மா கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ், லண்டனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விசுவலிங்கம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
நவரத்தினம் (தபால் உத்தியோகத்தர்) – நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உதயமாலா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரமிலா, சபேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவநாயகி (கெங்கா-இலங்கை), புஸ்பராணி (கிளி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோக்குமார் (பிரான்ஸ்), குணம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
தொடர்புகளுக்கு:
மாலா (மனைவி): +44 786 171 5530கிளி (சகோதரி): +33 14 378 5277 மைத்து

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...