fbpx
Popular

ஐக்கிய அமெரிக்கா Tennessee Nashville ஐப் பிறப்பிடமாகவும், Pennsylvania Bethlehem ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வா வரதகுமார் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மீசாலை /நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட வரதகுமார் மகாலிங்கம், பாமினிவரதகுமார் தம்பதிகளின் அன்பு மகனும், நிதுசன், நிவேதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற கு.வி.மகாலிங்கம், கமலம் மகாலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி தம்பதிகளின் அருமைப் பேரனும் ஆவார். இளமைத் துடிப்பும், இனிய சுபாவமும், ஆற்றல் பலவும் மிளிர்ந்த விஸ்வாவின் திடீர் மறைவால் அவரது தாய்-தந்தை வழி பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமிமார், சித்தப்பா , மாமாமார், உடன்பிறவா சகோதரங்கள், பல்கலைக்கழக நண்பர்களும் கலங்கி நிற்கிறார்கள்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...