யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், இராஜேந்திரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெலிச்சோர் ஜோசப் அவர்கள் 02-01-2025) வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இராசையா-மர்த்தீனம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,ஜொணி சசிதரன் (ஆசிரியர்-உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்), கிளனி வசிதரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கதிரொளி (ஆசிரியை- கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), கவிதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜொய்டன், சைடன், கெய்டன், வெயினன், கெயினன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...