யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யசீதரன் திருநீலகண்டன் அவர்கள் 30-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 11-02-2026 புதன்கிழமை காலை 8:30 – 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: February 10, 2026 from 5:00 PM to 9:00 PM and on Wednesday, February 11, 2026 from 8:30 AM to 9:30 AM
- Time the Cortege Leaves: February 11, 2026 at 12:00noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
