யாழ் குரும்பசிட்டி பிறப்பிடமாகவும், கட்டுவன், மீசாலை மற்றும் கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருளம்பலம் அவர்கள் 22-09-2024 திங்கட்கிழமை அன்று தனது 80வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவஞானமணி (சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும், டினேஷ் (கனடா), உமேஷ் (பிரான்ஸ்), காங்கேஷ் (கனடா), நிர்மதா (கனடா), ராகேஷ் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஜிதா, பிரிஷாந்தினி (பிரியா), தர்மினி, செவ்வேற்குமரன், சுபேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான யோகமலர் (கற்கண்டு), சோதிலிங்கம் (சோதி), சோதிமலர் ஆகியோரின் சகோதரரும்,பவானி, காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 28, 2025
- Time of Funeral: 27-09-2025 from 5:00 PM - 9:00 PM and on Sunday, 28-09-2025 from 8:00 AM - 11:00 AM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
