யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யுவக்கீன் எட்மன் அருளானந்தம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து யுவக்கீன் – கிரேஸ் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்ரனி, செல்வராணி, ரோகிணி, ராகிணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், தோமஸ் மற்றும் சண்முகத்தரசு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 27, 2025
- Time of Funeral: 27-01-2025 at 3:00 pm
- Location of Remains: Floor-3, Somasundaram Avenue, Sundukuli, Jaffna.
- Funeral Location: Konchenchi Mata Shemkala.
Leave a message for your friend or loved one...