யாழ். சுப்பிரமணியம் வீதி, இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் கனகாம்பிகை அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அருளாம்பிகை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஆறுமுகம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,நிரஞ்சினி (நூலக தகவல் உதவியாளர்-யாழ். பல்கலைக்கழகம்), தனாகரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் Habitattor Humanity – புத்தளம்), குகநந்தினி (மருந்துக் கலவையாளர் – ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை), லோகநாதன் (சுங்கப் பரிசோதகர் – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பரமேஸ்வரன், காலஞ்சென்ற மகேஸ்வரன், கமலாம்பிகை, விக்கினேஸ்வரன், குகேஸ்வரன், காலஞ்சென்ற வேதாம்பிகை மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 14, 2024
- Time of Funeral: 14th March 2024 at 12:00noon
- Location of Remains: Subramaniam Road, intermediate, Karainagar.
- Funeral Location: Sambaloda Hindu Cemetery
Leave a message for your friend or loved one...