Popular

யாழ். ஊரி களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகேஸ்வரி அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி வணக்க நிகழ்கள் அவரது தந்தையாரின் இல்லத்தில் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2024
  • Time of Funeral: 28-05-2024 at 10.00 am
  • Location of Remains: Uri Kalabhumi Karainagar,
  • Funeral Location: Pugadalal Thillai Mayan

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *