யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன், பேர்த் ஆகிய நகர்களில் வாழ்ந்தவருமான திருமதி. அகிலநாயகி வேலுப்பிள்ளை அவர்கள் 23-07-2024 செவ்வாய்கிழமை அன்று தனது 95வது வயதில் பேர்த் நகரில் காலமானார்.அன்னார், விஜயநாயகம், விஜயபாலன், சுலச்சனா, விஜயராகவன், வசந்தி, சாந்தி, தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரட்ணமலர், மனோரஞ்சனி, மகேந்திரன், ரஞ்சி, செல்வராஜன், மயில்வாகனம், கிருபானந்தர் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-07-2024 சனிக்கிழமை காலை 8:30 மணிதொடக்கம் 10:30 மணிவரை பேர்த் நேரப்படி நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 27, 2024
- Time of Funeral: 27-07-2024 from 8:30 AM to 10:30 AM BST.
Leave a message for your friend or loved one...