Popular

இல- 23 யாழ் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகையா நிரஞ்சனி அவர்கள் 06-01-2026 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,அழகையா அவர்களின் அன்பு மனைவியும்,மயூரன் (கனடா), கவிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரதிவிராஜ், சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயந்திரன் அவர்களின் அன்பு சகோதரியும்,ரஞ்சினி அவர்களின் அன்பு மைத்துனியும்,சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, பத்மநாதன், நடராஜ், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,ரோஜி, நிஷாந்தி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரணவி, நிஹாரிகா, துருவன், ருத்ரன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,அதுஷா, சஹானா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2026
  • Location of Remains: 23 Jaffna Street, Jaffna
  • Funeral Location: Tiruvudal Kombayan Sand Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *