கண்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அலமேலு அம்மாள் பெருமாள்பிள்ளை அவர்கள் 16-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,புஸ்பராஜா, செல்வகுமாரன், கிருஸ்ணகுமார், காலஞ்சென்ற தங்கேஸ்வரி, ரேணுகாதேவி, மல்லிகாதேவி, திலகராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சதாநாதன், குலேந்திரராஜா, ஜோதிராஜா மற்றும் புஸ்பராஜா, ஜெயந்தி, கலா நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற வினோஜ் கண்ணா, கபிலேஸ், திவ்யா, அம்சிகா, அமிர்தா, விதூஷன் ஆகியோரின் பாட்டியும்,பவிஸ்ஜா, கவுஸ்சல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
