fbpx
Popular

யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதி உள்ளிவைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் தற்போது கிளிநொச்சியில் வாழ்ந்து வந்தவருமாகிய. திருமதி. அமராவதி செல்லையா ( அமராக்கா)
அவர்கள் 19/05/22 வியாழக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார். 
 
அன்னார் செல்லையா ( Driver) அவர்களின் அன்பு மனைவியும்,
 
நவராணி( ராணி) செல்வக்குமார் ( மாவீர்ர் நாதன் ) விஜயகுமாரி , ஆனந்தகுமார்( துரை) நிஷாந்தி  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
நித்தியானந்தன் ( நித்தி), வாவு, கௌரிமனோகரி, ஶ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கீர்த்திகா, கஜிதரன், பானுஷா, டிலக்‌ஷனா, கஜீபன், விதுர்ஷனா, டிஷாழினி, றிஷாழினி,
திவிஜன், லக்‌ஷிஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
அஹானா, அஜானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
 ் ஆவரங்கால் ஒன்றியம் லண்டன் ்
 
தொடர்புகளுக்கு:
நித்தி: + 1 (416) 274 1452

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...