Popular

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தகெளரி நடேசபிள்ளை அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், Dr. சாந்தினி (சித்த மத்திய மருந்தகம் – வவுனியா நகரம்) அவர்களின் அன்புத் தாயாரும்,Dr.சிவகுமார் (சித்த மத்திய மருந்தகம் – மடுகந்தை) அவர்களின் அன்பு மாமியாரும்,தாருகா (முகாமைத்துவ உத்தியோகத்தர் – வவுனியா பல்கலைக்கழகம்), பவான் (மருத்துவ பீடம் – யாழ். பல்கலைக்கழகம்), சியாமளன் (தகவல் தொழிநுட்பம் – மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல்10:00 மணியளவில் திருவுடல் வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *