Popular

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, வேலணை, கரம்பொன் மற்றும் கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா – பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி (ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,ரதினி அவர்களின் அன்புத் தாயாரும்,பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2026
  • Time of Funeral: January 17, 2026 from 12:00 - 3:00 PM and Sunday, January 18, 2026 from 1:00 - 3:30 PM
  • Time the Cortege Leaves: January 18, 2026 at 3:30 PM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *