fbpx
Popular

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் திருப்பதி அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
வீரசிங்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயராஜ், சுந்தரராஜ், கிருஷ்ணராஜ், செந்தூரன், ரஜீப்ராஜ், ஜயராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜயகவிதா, யாழினி, வாகினி, பிரியங்கானா, கிருஷாந்தினி, டிலாறா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் திருஞானசம்மந்தர், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி மற்றும் ராஜேஸ்வரி, அருந்ததி, சேக்கிழார் பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோவேல், தைறா, ஸ்வரா, லிஷான், நதனியா, ஜெரோன் ராஜ், றஜன் ராஜ், ரியா கிஷாரா, ரித்திக் கிசோர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 06-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இருபாலை New living Flame Church இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...