Popular

யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட அண்ணலக்ஸ்மி மகாதேவா அவர்கள் 19/10/23 வியாழக்கிழமை சிட்னி அவுஸ்திரேலியாவில் காலமானார் 
அன்னார் காலம் சென்றவர்களான  செல்லத்துரை,அன்னம்மா (புங்குடுதீவு ) தம்பதிகளின் அன்பு  புதல்வியும் 
காலம் சென்றவர்களான கதிர்வேலு, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு  மருமகளும் 
 
காலம் சென்ற கதிர்வேலு மகாதேவாவின் (முன்னாள் அதிபர்) அன்பு மனைவியும் 
 
துசியந்தி, தர்சினி, அன்ரன் சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் 
 
காலம்சென்ற திருமதி. சிவயோகம்மா ராமநாதனின் அன்புச்சகோதாரியும்
 
சசிகுமார், Dr. சிவநாதன், ராதிகா ஆகியோரின் அன்பு மாமியும்
 
ஷாமலக்ஸ்மி, அஜே, கெவின், பிரிந்தன், பரதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 22/10/23 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிமுதல் நண்பகல் 1:00 மணிவரை,
 
Boyd Chapel,  Springvale Botanical Cemetery
Second Ave, Springvale VIC 3171 என்ற முகவரியில் இடமபெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்: குடும்பம் 
 
தொர்டப்புக்கு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2023
  • Time of Funeral: 22/10/23 from 10:30 am to 1:00 pm,
  • Location of Remains: Boyd Chapel, Springvale Botanical Cemetery Located at Second Ave, Springvale VIC 3171.
  • Funeral Location: Boyd Chapel, Springvale Botanical Cemetery Located at Second Ave, Springvale VIC 3171.

Leave a Review

Leave a message for your friend or loved one...