யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை (கொச்சிக்கடை தற்போது வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமாகிய திருமதி. அன்னபூரணம் சிவசண்முகநாதன் அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று தனது 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை (மலாயன் பென்சனியர்) – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – குஞ்சரப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவசண்முகநாதன் (Banker) அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமார் (நோர்வே), சிவவதனா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுரேந்திரன் (நோர்வே), பகீரதி (நோர்வே ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷானு, , நிருஜா, கோபிதா, சிவவேதன், சஞ்ஜேய் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, திருமதி. செல்லம்மா கதிர்காமத்தம்பி (தங்கம்மா) மற்றும் திருமதி. ரஞ்சினி நடராஜா (குஞ்சு)
Overview
- Funeral Status: Completed
